அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Government Employee Mahinda Jayasinghe Salary
By Sathangani Nov 23, 2026 10:57 AM GMT
Report

அரச ஊழியர்களின் சம்பளம் மூன்று கட்டங்களாக உயர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில், சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என்று தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சூழலில் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவது அறமற்ற செயல். மாகாண மட்டத்திலான விழிப்புணர்வு அமர்வுகளின் தொடரில் முதலாவது நிகழ்வு, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த முதலாளிகள், பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : கல்வி பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : கல்வி பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

புதிய தொழிலாளர் சட்டங்கள்

இதன்போது, ​​முன்மொழியப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்துத் தங்கள் கருத்துகளையும், கவலைகளையும், ஆலோசனைகளையும் முன்வைக்க பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல் | Public Sector Salaries Increased In Three Stages

நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் தொழிலாளர் சந்தை தேவைகளுக்கு ஏற்ப, ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்தி, புதிய தொழிலாளர் சட்டக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, தொழிலாளர் அமைச்சின் செயலாளர் தலைமையில், அமைச்சரவையின் அனுமதியுடன் 17 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ். தெல்லிப்பழையில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 2.71 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ். தெல்லிப்பழையில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 2.71 ஏக்கர் காணி விடுவிப்பு

சர்வதேச தொழிலாளர் தரநிலைகள்

ஊழியர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல், முதலாளிகளின் தேவைகளைக் கருத்தில் கொள்ளுதல், ஆரோக்கியமான தொழில் உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளுக்கு இணங்கக்கூடிய சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை இந்தச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கங்களாகும்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல் | Public Sector Salaries Increased In Three Stages

புதிய தொழிலாளர் சட்டங்களை வரைவு செய்யும் போது, ​​சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்வதை உறுதி செய்வதற்காகவே, இந்த மாகாண மட்டத்திலான கலந்துரையாடல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த முன்னெடுப்பின் ஊடாக, சீர்திருத்தச் செயன்முறைக்கு பொறுப்பான குழுவிடம், சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் பரிந்துரைகளை நேரடியாகச் சமர்ப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.“ என தெரிவித்தார்.

விண்ணைத் தொடும் காய்கறி விலை: கடும் சிரமத்தில் மக்கள்

விண்ணைத் தொடும் காய்கறி விலை: கடும் சிரமத்தில் மக்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026