அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு - உடன் ரத்தாகும் சுற்றறிக்கைகள்
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
By Vanan
2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு இன்றைய தினம் அறிவித்துள்ளது.
சுற்றறிக்கைகள் மீளெடுப்பு
இரண்டு சுற்றறிக்கைகளையும் மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்