அரச வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Jul 25, 2025 09:27 AM GMT
Report

அரசாங்க சேவை ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள உறுப்பினருக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதவிக்கான விண்ணப்பம், இலங்கை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.parliament.lk இல் ‘Appointment of a Member to the Public Service Commission’ எனும் துரித இணைப்பு (Quick Link) பகுதியில் வெளியிடப்பட்டுள்ள வடிவத்திற்கு ஏற்ப தயார் செய்யப்பட வேண்டும்.

அத்தோடு, தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2025 ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

பிழையான நோக்கத்துடன் செயற்படாதீர்கள்! சாணக்கியனை சாடிய பிமல்

பிழையான நோக்கத்துடன் செயற்படாதீர்கள்! சாணக்கியனை சாடிய பிமல்


விண்ணப்பங்கள்

இதேவேளை, விண்ணப்பங்கள், அரசியலமைப்புச் சபையின் செயற்குழு செயலாளர் பொறுப்பதிகாரிக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள அரசியலமைப்புச் சபையின் அலுவலக முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலமாக அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

அரச வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல் | Public Service Commission New Recruitment

மேலும் . அஞ்சல் அனுப்பும் பொழுது உறையின் இடது மேல் மூலையில், அல்லது மின்னஞ்சலில், “Appointment of a Member to the Public Service Commission” என்ற விடயத்தையும் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காவல்துறை பெயரில் போலி ஆவணம்: தீவிர விசாரணையில் சிஐடி

காவல்துறை பெயரில் போலி ஆவணம்: தீவிர விசாரணையில் சிஐடி

மாநிலங்கள் அவை எம்.பியாக தமிழில் பதவியேற்றார் கமல்ஹாசன்

மாநிலங்கள் அவை எம்.பியாக தமிழில் பதவியேற்றார் கமல்ஹாசன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019