வேலைநிறுத்தத்தில் குதித்த பொதுச் சேவைப் பொறியியலாளர்கள்

Sri Lanka Strike Sri Lanka Budget 2027
By Sathangani Nov 13, 2026 06:00 AM GMT
Report

நாடு முழுவதும் உள்ள பொதுச் சேவைப் பொறியியலாளர்கள் இன்று (13) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததைக் கண்டித்து இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொறியியல் சேவை அதிகாரிகளுக்கு 2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த களப்பயணம் மற்றும் போக்குவரத்துப் படி, 2024ஆம் ஆண்டில் குறைக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு மன நலப் பரிசோதனை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு மன நலப் பரிசோதனை

வரவு செலவுத் திட்ட முன்மொழிவு

இதனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதாலேயே இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தில் குதித்த பொதுச் சேவைப் பொறியியலாளர்கள் | Public Service Engineers Strike Today 

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக இந்தப் படியை மீண்டும் வழங்கிச் சரிசெய்வதாக அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது.

எனினும், அடுத்த ஆண்டு பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும், வரவு-செலவுத் திட்டத்தில் பொதுச் சேவைப் பொறியியல் அதிகாரிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

2027 வரவு செலவுத் திட்டம் : இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!

2027 வரவு செலவுத் திட்டம் : இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!

தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை

நேற்று நடைபெற்ற நிறைவேற்றுக் குழு கூட்டத்தில், இன்று சுகவீனம் காரணமாக விடுமுறை எடுப்பதன் மூலம் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகச் சங்கம் அறிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்தில் குதித்த பொதுச் சேவைப் பொறியியலாளர்கள் | Public Service Engineers Strike Today

இந்த அடையாள வேலைநிறுத்தம் ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கை மட்டுமே எனவும், அரசாங்கம் தங்களின் கோரிக்கைக்கு விரைவான மற்றும் திருப்திகரமான தீர்வை வழங்கத் தவறினால், எதிர்காலத்தில் இன்னும் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அச்சங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல பகுதிகளில் சிறியளவிலான வெள்ள அபாயம்: நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

பல பகுதிகளில் சிறியளவிலான வெள்ள அபாயம்: நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026