அயல் நாடுகளை மிரட்டும் சீனா! அமெரிக்காவின் பகிரங்க அறிவிப்பு
Army
China
United States of America
By Vasanth
சீனா அயல் நாடுகளை மிரட்ட முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனா தன்னுடைய அயல் நாடுகளை மிரட்ட முயற்சிப்பதால் நாம் கவலையடைந்துள்ளோம்.
இதனால் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்றார். இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி