முதன் முறையாக வெளியிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி மற்றும் தொழில் தகமை!

Parliament of Sri Lanka Sri Lanka Parliament
By Pakirathan Jan 18, 2023 09:14 AM GMT
Report

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி மற்றும் தொழில் தகைமைகள் முதன் முறையாக வெளியாகியுள்ளன.

இலங்கையின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 208 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் தகமை ஆவணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் நாடாளுமன்ற இணையத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி மற்றும் தொழில் தகமைகளை வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

முதன் முறையாக வெளியிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி மற்றும் தொழில் தகமை! | Published Qualification Member Of Parliament Lk

அரசியலமைப்பின் 90 மற்றும் 91 ஆவது பிரிவுகளின் அடிப்படையில், நாடுளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தகுதிகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

இருப்பினும் தற்போது, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய, இந்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகமை  

முதன் முறையாக வெளியிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி மற்றும் தொழில் தகமை! | Published Qualification Member Of Parliament Lk

17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி மற்றும் தொழில் தகமைகளை சமர்ப்பிக்காமையால், அவர்களின் தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண தரத்தையும் (O/L), 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர் தரத்தையும் (A/L) தமது கல்வித்தகமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிப்ளோமாக்களை தமது கல்வித்தகமைகளாக குறிப்பிட்டுள்ளனர்.

70 பேர் இளமாணி பட்டதாரிகளாகவும், 32 பேர் முதுமாணிப் பட்டதாரிகளாகவும், 15 பேர் கலாநிதி பட்டத்தையும் தமது கல்வி தகமையாக குறிப்பிட்டுள்ளனர்.

முதன் முறையாக வெளியிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி மற்றும் தொழில் தகமை! | Published Qualification Member Of Parliament Lk

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி மற்றும் தொழில் தகைமைகளை www.parliament.lk என்ற நாடாளுமன்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.     

https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members?cletter=A

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026