தமிழர் பண்ணையில் அறுவடை செய்யப்பட்ட பூசணிக்காய்கள்
Sri Lankan Tamils
Kilinochchi
Reecha
By Dhilak
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் முழுவதுமாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பூசணிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
நூறு சதவீதமாக எந்தவித இரசாயன பசளைகளும் பயன்படுத்தாமல் இயற்கை பசளைகளை மாத்திரம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த பூசணிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
சுமார் மூவாயிரம் கிலோகிராம் எடையுள்ள பூசணிக்காய்கள் இதன் போது அறுவடை செய்யப்பட்டுள்ளன.
றீ(ச்)ஷாவில் அறுவடை செய்யப்பட்ட இந்த பெருந்தொகையிலான பூசணிக்காய்கள் அனைத்தும் தென்னிலங்கையில் உள்ள பிரபல மரக்கறி சந்தையான தம்புள்ளைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்