புதிய திருப்பம் நூல் அறிமுக நிகழ்வு
Jaffna
By Vanan
சமூக கலை இலக்கிய நலன்விரும்பிகளின் ஏற்பாட்டில் கொ. பாபுவின் புதிய திருப்பம் கவிதைத் தொகுப்பு அறிமுக நிகழ்வு நாளை(11) இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்ககைகள் துறை விரிவுரையாளர் சூ.டினேஸ் தலையைில் நடைபெறும் இந்நிகழ்வில், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சிஶ்ரீக்குமரன் தலைமை உரையாற்றவுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி