ரஷ்ய அதிபர் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த புடின்

Vladimir Putin United States of America World Russia
By Dhilak Mar 18, 2024 02:36 AM GMT
Report

ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றையதினம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விளாடிமிர் புடின்(Vladimir Putin) 88% வாக்குகளுடன் ரஷ்ய அதிபர் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

அத்தோடு, சோவியத் யூனியன் பிரிவுக்கு பிறகு அதிபராக அதிகபட்ச வாக்குகளை புடின் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சி: உக்ரைனில் களமிறங்கப்போகும் நட்பு நாடுகள்

ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சி: உக்ரைனில் களமிறங்கப்போகும் நட்பு நாடுகள்


புதிய 6 ஆண்டு

அதேவேளை, இதற்கு முன்னதாக Public Opinion Foundation (FOM) நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், The Russian Public Opinion Research Centre (VCIOM) விளாடிமிர் புடினுக்கு 87% வாக்குகளை வழங்கியுள்ளது.

ரஷ்ய அதிபர் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த புடின் | Putin As Russian President Again Russia Election

அத்துடன், வெளியான ஆரம்பக்கட்ட முடிவுகளின் அடிப்படையில் 71 வயதான புடின் இலகுவாக தனது புதிய 6 ஆண்டுகால ஆட்சியை தக்க வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கு எதிர்ப்பு

மேலும், நடத்தப்படட்ட இந்த தேர்தலானது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் இல்லை என தெரிவித்து வாக்குப்பதிவின் போது ஆயிரக்கணக்கான எதிர்கட்சிக்காரர்கள் வாக்குச்சாவடிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த புடின் | Putin As Russian President Again Russia Election

அதுமட்டுமல்லாமல், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளரும், புடின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்து, போராட்டங்களை நடத்த விடாமல் தடுத்தார், ஆகையால் இந்த தேர்தல் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் இலங்கை மாணவர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல்

இந்தியாவில் இலங்கை மாணவர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026