பிரித்தானியாவின் சிவப்பு எச்சரிக்கை - தாக்க தயாராகும் புடின்..!
பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை மேட்கொள்ளலாம் என உலக நாடுகள் மத்தியில் கருத்தொன்று காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி பிரதானியர்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விடயமானது பிரித்தானிய மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியா மீதான தாக்குதல் தொடர்பில் ரஷ்ய தரப்புக்கள் அடிக்கடி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றன.
பிர்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனை, அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புடின் "வெறும் 60 வினாடிகளில் பிரதானியாவை அழித்துவிட முடியும்." என எச்சரித்துள்ளார்.
இந்த மிரட்டல் தொடர்பில் போரிஸ் ஜோன்சன் நேரடியாக உலக தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொள்ளுமா? ரஷ்யாவின் அறிவிப்புக்கள் எச்சரிக்கை மட்டும்தான? இவ்வாறான தாக்குதலை பிரித்தானிய எதிர்கொள்ளுமா?
இது தொடர்பிலான உண்மைகளை அலசி ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்.