ட்ரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் புடின் - நெதன்யாகுவின் திடீர் கூட்டணி...!

Benjamin Netanyahu Vladimir Putin United States of America Iran World
By Shalini Balachandran Jan 16, 2026 04:05 PM GMT
Report

மத்திய கிழக்கிலும் ஈரானிலும் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்ததன் எதிரொலியாக கடந்தாண்டு டிசம்பரில் இருந்து மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வரும் சூழலில் கிட்டத்தட்ட 3000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு பேருந்தில் அழைத்து வரப்பட்ட மக்கள்!

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு பேருந்தில் அழைத்து வரப்பட்ட மக்கள்!

முக்கிய ஆலோசனை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈரான் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் புடின், நெதன்யாகுவுடன் தொலைபேசி வழியே முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு மற்றும் ஈரான் நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழல் குறித்து அவர்கள் கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ட்ரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் புடின் - நெதன்யாகுவின் திடீர் கூட்டணி...! | Putin Netanyahu Talks On Iran Middle East Crisis

இதுகுறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஈரான் விவகாரம் தொடர்பாக நெதன்யாகுவுடன் புடின் ஆலோசனை நடத்தினார்.

பிராந்தியத்தில் காணப்படும் ஸ்திரமற்ற நிலைமை மற்றும் அதற்கான தீர்வு பற்றி இருவரும் விவாதித்தனர்.

அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து நெதன்யாகுவுடன் புடின் கலந்துரையாடினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுர மீது நம்பிக்கை உள்ளது! தமிழரசுக் கட்சியில் இருந்து இப்படியும் ஒரு குரல்

அநுர மீது நம்பிக்கை உள்ளது! தமிழரசுக் கட்சியில் இருந்து இப்படியும் ஒரு குரல்

பலாலி ஜொக்கிங் அநுர தமிழர்களின் ஜனநாயகனா? தமிழரசின் புறக்கணிப்பும் பிரஜாசக்தி காரணமும்!

பலாலி ஜொக்கிங் அநுர தமிழர்களின் ஜனநாயகனா? தமிழரசின் புறக்கணிப்பும் பிரஜாசக்தி காரணமும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026