உக்ரைன் மீதான போர் நடவடிக்கை! அடுத்த கட்டத்திற்கு செல்லும் புடினின் திட்டம்
Russia
Ukraine
Vladimir Putin
Ukraine War
Russia War
UIkraine Russia War
By Chanakyan
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் நாஜி படைகளை ரஷ்ய துருப்புகள் வென்ற மே 9ஆம் திகதி, உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டு தோறும் மே 9ஆம் திகதியை போர் வெற்றி விழாவாக ரஷ்யா கொண்டாடி வரும் நிலையில், தற்போது, அதே நாளில் உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா திட்டமிடுகிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி