போருக்கு மத்தியில் விழுந்து நொருங்கிய கத்தார் உலுங்குவானூர்தி!

Qatar Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 22, 2026 05:03 AM GMT
Report

கத்தாரில் வழக்கமான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உலுங்குவானூர்தி ஒன்று நாட்டின் கடல் எல்லைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விபத்திற்குப் பிறகு, உலுங்குவானூர்தி இருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகளை தேடும் நடவடிக்கை உடனடியாக தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்பின் அறிவிப்பிற்கு பதிலடி : அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ட்ரம்பின் அறிவிப்பிற்கு பதிலடி : அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

விபத்துக்கான காரணம்

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தொழில்நுட்ப கோளாறு என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டள்ள நிலையில், எதுவித தாக்குதல் காரணமாக ஏற்பட்டதற்கான சான்றுகளும் இல்லை என்று கூறப்படுகிறது.

போருக்கு மத்தியில் விழுந்து நொருங்கிய கத்தார் உலுங்குவானூர்தி! | Qatar Helicopter Crash Amid Middle East War

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பெப்ரவரி 28 முதல் அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில், கத்தார் பலமுறை ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது.

இதனால் உலகின் மிகப்பெரிய எல்என்ஜி உற்பத்தி மையங்களில் ஒன்றான ராஸ் லாஃபான் தொழிற்நகரமும் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா - பிரான்ஸ்: ஜெர்மனியை தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஈரானிடம்! இஸ்ரேல் எச்சரிக்கை

பிரித்தானியா - பிரான்ஸ்: ஜெர்மனியை தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஈரானிடம்! இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரானுடன் போரிடுவதற்கு இஸ்ரேல் வகுத்துள்ள புதிய திட்டம்

ஈரானுடன் போரிடுவதற்கு இஸ்ரேல் வகுத்துள்ள புதிய திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026