மகாராணி இரண்டாம் எலிசபெதின் இறுதிச் சடங்கு..! ட்ரம்பை ஒதுக்கிய பிரித்தானியா

London Donald Trump United States of America Queen Elizabeth II
By Kiruththikan Sep 14, 2022 04:36 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

இறுதிச் சடங்கு

லண்டனில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

பாரம்பரியத்தில் இருந்து விலகி மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நாட்டு தலைவர்கள் மற்றும் அவரது பாரியார் அல்லது இணைந்து வாழ்பவர்களுக்கு மட்டுமே மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் கவுரவம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் மற்றும் பெண்மணிக்கு மட்டுமே அழைப்பு

மகாராணி இரண்டாம் எலிசபெதின் இறுதிச் சடங்கு..! ட்ரம்பை ஒதுக்கிய பிரித்தானியா | Queen Elizabeth Funeral Excluded Donald Trump

மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொண்டதாக வெள்ளை மாளிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

ஆனால் இந்த அழைப்பு அதிபர் மற்றும் பெண்மணிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறவுள்ள மகாராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் உலகெங்கிலுமுள்ள அதிபர்கள் பிரதமர்கள் மன்னர்கள் மற்றும் இராணிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முடிசூட்டு விழா தேவாலயத்தில் இறுதிச் சடங்கு

மகாராணி இரண்டாம் எலிசபெதின் இறுதிச் சடங்கு..! ட்ரம்பை ஒதுக்கிய பிரித்தானியா | Queen Elizabeth Funeral Excluded Donald Trump

வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் தான் மகாராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டு விழா 1953 ஆம் ஆண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதே தேவாலயத்தில் மகாராணியின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) , தனது 96வது வயதில் ஸ்கொட்லாந்தில் பால்மோரலில் 8 ஆம் திகதி காலமானார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025