சர்வதேச சுற்றுலாவின் முடிசூடா ராணி நாடு திரும்பினார்

Sri Lanka Tourism Sri Lanka Philippines
By Raghav Aug 11, 2025 05:42 AM GMT
Report

பிலிப்பைன்ஸில் (Philippines) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான "Miss Tourism Universe" போட்டியில் பங்குபற்றி "Queen of the International Tourism" என்ற பட்டத்தை வென்ற இலங்கையைச் சேர்ந்த ஆதித்யா வெலிவத்த நாட்டை வந்தடைந்தார். 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக அவர் இன்று (11.08.2025) நாட்டுக்கு வந்துள்ளார். 

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற "Miss Tourism Universe" போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 17 அழகிகள் பங்குபற்றியிருந்தனர்.

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர் : மறுப்பு அறிக்கை விடும் காவல்துறை

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர் : மறுப்பு அறிக்கை விடும் காவல்துறை

Miss Tourism Universe

இந்த நிலையில், "Miss Tourism Universe" போட்டியின் இறுதிச் சுற்று ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா நகரத்தில் நடைபெற்றது.

சர்வதேச சுற்றுலாவின் முடிசூடா ராணி நாடு திரும்பினார் | Queen Of The International Tourism Winner

இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆதித்யா வெலிவத்த என்ற பெண்ணும் பங்குபற்றியிருந்தார்.

ஆதித்யா வெலிவத்த என்ற பெண் "Miss Tourism Universe" போட்டியில் "Queen of the International Tourism" என்ற பட்டத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில், ஆதித்யா வெலிவத்த என்ற பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

இராணுவ தாக்குதலில் பலியான இளைஞன் : கொழும்புக்கு அனுப்பப்படவுள்ள உடற்கூற்று மாதிரிகள்

இராணுவ தாக்குதலில் பலியான இளைஞன் : கொழும்புக்கு அனுப்பப்படவுள்ள உடற்கூற்று மாதிரிகள்

மீண்டும் மீண்டும் நிலநடுக்கத்தால் அதிரும் துருக்கி - அச்சத்தில் மக்கள்

மீண்டும் மீண்டும் நிலநடுக்கத்தால் அதிரும் துருக்கி - அச்சத்தில் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGallery
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021