காவல்துறை மா அதிபரின் கையொப்பம் செல்லுமா..!
Sri Lanka Police
Ranil Wickremesinghe
By Jaso
அரசியலமைப்பு சபை அண்மையில் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவை நீடிப்பை மறுத்த நிலையில், காவல்துறை நிர்வாகத்திலும் பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் தோன்றியுள்ளதாக காவல்துறை உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக காவல்துறை மா அதிபரின் சேவை நீடிப்பை அரசியலமைப்பு சபை நிராகரித்துள்ள நிலையில், அவரின் கையொப்பம் செல்லுபடியாகுமா இல்லையா என்பது தொடர்பில் காவல்துறைக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
சேவை நீடிப்பு சர்ச்சை
காவல்துறை மா அதிபரின் சேவை மூன்றாவது முறையாக அண்மையில் அதிபர் ரணில் விகரமசிங்கவினால் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[visa-service-resumes-canada-welcomes-