மின்கம்பியில் சிக்கி இரண்டு யானைகள் உயிரிழப்பு

Anuradhapura Elephant Death Sri Lanka Elephants
By Sindu Oct 27, 2026 06:48 AM GMT
Report

அநுராதபுரம், ரபாவ பிரதேச செயலகப் பிரிவு, அலுத்கம கெண்டாவப் பகுதியில், பாதுகாப்பற்ற மின்கம்பியில் சிக்கியதால் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

ஒரு சாகுபடி நிலத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத, பாதுகாப்பற்ற மின்கம்பியில் சிக்கியதால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் அநுராதபுர வனவிலங்கு பிராந்திய அலுவலகத்தின் அதிகார வரம்பிற்குள் நிகழ்ந்துள்ளது.

ஹோமாகம காவல் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு:பிரேத பரிசோதனை இன்று

ஹோமாகம காவல் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு:பிரேத பரிசோதனை இன்று

உடற்கூற்று பரிசோதனை

உயிரிழந்த இரண்டு யானைகளுக்கும் உடற்கூற்று பரிசோதனை செய்வதற்காக, அநுராதபுரத்தில் உள்ள பாண்டுலகம வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவின் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

மின்கம்பியில் சிக்கி இரண்டு யானைகள் உயிரிழப்பு | Rabawa Electric Wire Shock Two Elephants Died

சம்பந்தப்பட்ட சாகுபடி நிலத்தின் உரிமையாளர்களைக் கண்டறிய, காவல்துறையும் வனவிலங்குத் திணைக்களமும் இணைந்து  கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளன.

கிரிந்த கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கிரிந்த கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவித்தல்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவித்தல்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026