முயல் ரத்த எண்ணெய்: முடி உதிர்விற்கு நிரந்தர தீர்வு
தற்போது முடி உதிர்வது என்பது பெரும்பாலும் ஆண் பெண் என எல்லோருக்கும் உள்ள பிரச்சினையாகும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வாக பலர் முயலின் இரத்தத்தை வைத்து எண்ணெய் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
அத்தோடு தற்போது முயல் ரத்த எண்ணெய் பற்றிய பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
முயல் ரத்த எண்ணெயின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.
முயல் ரத்த எண்ணெய்
முயல் ரத்த எண்ணெயானது உடலை குளிர்வித்து முடி உதிர்வை பெருமளவில் தடுக்கிறது.
கண் எரிச்சலை குறைத்து பார்வையையும் மேம்படுத்துகிறது.
முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும் லைசின், மெத்தியோனின், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்கள் முயல் ரத்த எண்ணெயில் அதிகளவில் இருக்கிறது.
சிறப்புகள்
முயல் ரத்த எண்ணையை பயன்படுத்திய சில நாட்களில் பொடுகு மறைகிறது.
இளநரைக்கு மிக எளிமையான தீர்வாக இருக்கிறது.
வேர்க்கால்களில் கிடைக்கும் போஷாக்கினால் முடி வளர்ச்சி ஊக்கமடைகிறது.
முடி அடர்த்தி அதிகரிக்கிறது. உயிர்ப்புடன் கூடிய, கருமையான, அடர்த்தியான, மினுமினுப்பான தேசத்தை குறுகிய காலத்தில் பெறலாம்.
முடிகற்றைகள் உடைந்துபோவதை விரைவில் குறைக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |