முப்பது வருடங்களாக அவதிப்படும் இளைஞன்! என் இனமே என் சனமே
Jaffna
People
By Vasanth
இறுதி யுத்தத்தில் தகப்பனை இழந்து, தம்பியாரின் உழைப்பில் வாழும் இவர் இரண்டு சிறுநீரங்களும் பழுதடைந்த நிலையில் வாழும் இவர்.
மூன்று நாட்களுக்கு ஒரு தடவை சிகிச்சைகாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என முன்னாள் போராளியின் மகன் கண்ணீரோடு குறிப்பிடுகின்றார். பயனாளியின் பெயர் - ஜெகநாதன் வசந்தகுமார்.
வசிக்கும் இடம் - கொக்குவில் இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600 இவர் தொடர்பான கூடுதல் விடயங்கள்
காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி