புதிய ஜனாதிபதிக்கு இராதாகிருஸ்ணனின் வாழ்த்து செய்தி

Anura Kumara Dissanayaka V S Radhakrishnan Election Sri lanka election 2024 sl presidential election
By Shadhu Shanker Sep 23, 2024 09:07 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

நாட்டு மக்களின் வாக்குகளால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) மலையக மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் ( Velusamy radhakrishnan) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தேர்தல் நிறைவடைந்து மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மக்களையும் ஒன்றினைத்து இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் இந்த நாட்டு மக்களின் பாரிய எதிர்பார்ப்பையும் அவர்களுடைய எதிர்காலத்தை சுபீட்சமாக அமைப்பதற்கும் தாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

தமிழர் பகுதியில் கொண்டாடப்பட்ட அநுரவின் வெற்றி

தமிழர் பகுதியில் கொண்டாடப்பட்ட அநுரவின் வெற்றி

ஒரு தாயின் பிள்ளைகளாக

தேர்தலின் பின்பு அனைத்து நாட்டு மக்களையும் கடந்த கால ஜனாதிபதிகளைப்போல இன மத மொழி ரீதியாக பாகுபடுத்தாமல் அனைவரையும் ஒரு தாயின் பிள்ளைகளாக நினைத்து செயற்படுகின்ற திறமை உங்களிடம் இருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

புதிய ஜனாதிபதிக்கு இராதாகிருஸ்ணனின் வாழ்த்து செய்தி | Radha Krishnan Congratulates New President

உங்களுடைய தலைமைத்துவத்தை உண்ணிப்பாக கவனித்தமை காரணமாகவும் தாங்கள் அனைவரையும் அரவனைக்கின்ற அந்த உயரிய நிலைமை மிகவும் எளிமையாக நடந்து கொள்கின்ற தன்மை பொன்றவை காரணமாக நாம் 2017 ஆண்டு மலையக மக்கள் முன்னணி நடாத்திய இளைஞர் மாநாட்டிற்கு உங்களை சிறப்ப விருந்தினராக அழைத்திருந்தோம்.

இந்த நாட்டு மக்களின் நிலைமையை தாங்கள் நன்கு அறிவீர்கள் ஏனெனில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று இந்த நாட்டின் உயர் பதவியை அடைந்திருக்கின்றீர்கள்.எனவே நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்படுவீர்கள்.

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மக்களின் வாழ்வாதாரம்

இந்த நாட்டின் கிராமப்புற பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கின்றது.

புதிய ஜனாதிபதிக்கு இராதாகிருஸ்ணனின் வாழ்த்து செய்தி | Radha Krishnan Congratulates New President

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற நிலையில் நீங்கள் செயற்படுவீர்கள் அதற்கான ஒரு நிலைமையை ஏற்படுத்தும் பொழுதும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களுக்காக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுகின்ற சட்டங்களை நிறைவேற்றுவதற்கும் நாம் முழுமையான ஒத்துழைப்பை தருவதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் புதிய ஜனாதிபதி அநுர!

முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் புதிய ஜனாதிபதி அநுர!

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026