களனி பல்கலையில் பகிடிவதை - மாணவன் காவல்துறையில் முறைப்பாடு

Sri Lanka Police University of Kelaniya Sri Lanka Police Investigation
By Sumithiran Nov 01, 2022 05:40 PM GMT
Report

 சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தன்னை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக தெரிவித்து களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவன் கிரிபத்கொட காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மாணவன் விரிவுரைகளை முடித்துக் கொண்டு நேற்று பிற்பகல் 03.00 மணிக்குப் பின்னர் விளையாட்டு நடவடிக்கைகளுக்காகச் சென்று கொண்டிருந்த வேளையில் சிரேஷ்ட மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாடி மற்றும் மீசையை மொட்டையடிக்குமாறும், காலணிகளுக்குப் பதிலாக செருப்புகளை அணியுமாறும், கைக்கடிகாரம் அணிவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்து மாணவனின் வெளிப்புற தோற்றத்திற்காக சிரேஷ்ட மாணவர்கள் அவரைத் தண்டித்துள்ளனர்.

மாணவன் மீது தாக்குதல்

களனி பல்கலையில் பகிடிவதை - மாணவன் காவல்துறையில் முறைப்பாடு | Ragging Complaint Filed Kelaniya Uni Students

மாணவன் அவர்களின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால், சிரேஷ்ட மாணவர்கள் அவரை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, மூன்று சிரேஷ்ட மாணவர்கள் அவரது முகத்திலும் உடலிலும் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் 07 சிரேஷ்ட மாணவர்கள் இருந்ததாகவும், அவர்களின் பெயர் தனக்குத் தெரியாது என்றும், அவர்களை மீண்டும் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும் மாணவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

களனி பல்கலையில் பகிடிவதை - மாணவன் காவல்துறையில் முறைப்பாடு | Ragging Complaint Filed Kelaniya Uni Students

காயமடைந்த மாணவன் ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் நீதிமன்ற மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கிரிபத்கொட காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026