நள்ளிரவு முதல் முடங்கவுள்ள தொடருந்து சேவைகள்
SL Protest
Strike Sri Lanka
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Shadhu Shanker
இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
தொடருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
அந்த சங்கத்தின் தலைவர் சந்தன லால் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும்,தொடருந்து சாரதிகள் சங்கம், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் தொடருந்து மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.'
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி