இணையவழி மூலம் தொடருந்து பயணம்! போராட்டத்தில் குதித்த அதிகாரிகள்

Sri Lanka Tourism Sri Lanka Railways
By Shalini Balachandran Mar 14, 2024 11:04 AM GMT
Report

புதிய இணைப்பு

புகையிரத நிலைய அதிபர்களுக்கு எவ்வித தகவலையும் வழங்காமல் ஆசன முன்பதிவு முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(14) மாலை 4 மணியளவில் திடீர் தொழிற்சங்கப் போராட்டத்தை இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நேரத்தில் தொடருந்து திணைக்கள பொது மேலாளருடன் ஒரு முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கலந்துரையாடலானது பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறிமலையில் கைதானவர்கள்..! உண்ணாவிரதத்தை உறுதிப்படுத்திய சட்டத்தரணிகள்

வெடுக்குநாறிமலையில் கைதானவர்கள்..! உண்ணாவிரதத்தை உறுதிப்படுத்திய சட்டத்தரணிகள்

முதலாம் இணைப்பு

தொடருந்து ஆசனங்களை இன்று(14) முதல் முழுவதுமாக இணையவழி முன்பதிவு செய்யலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று இரவு 7.00 மணி முதல் தொடருந்து ஆசனங்களை இணையவழி மூலமாக முன்பதிவு செய்ய முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 40 சதவீத ஆசன முன்பதிவே இணையவழி மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் முழுவதுமாக இணையவழி மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்ச குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்”: ரஞ்சித் மதும பண்டார அதிரடி

“ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்ச குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்”: ரஞ்சித் மதும பண்டார அதிரடி

தொடருந்து

இணையவழி மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்துவிட்டு பயணிகள் தொடருந்து நிலையத்திற்கு வந்து பயணச்சீட்டி பெற வேண்டிய நிலை இதுவரை இருந்த போதிலும் இனி முதல் ஆசன முன்பதிவு சீட்டின் புகைப்படம் இருந்தால் போதும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இணையவழி மூலம் தொடருந்து பயணம்! போராட்டத்தில் குதித்த அதிகாரிகள் | Railwey Department Train Seat Registration Online

இது தவிர அரசு ஊழியர்களுக்கான இலவச அனுமதிப்பத்திரத்தையும் இணையவழி மூலம் முன்பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லையெனவும் அவ்வாறு பணம் வசூலிக்கப்படும் என்ற வதந்தி பொய்யானதெனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறுஞ்செய்தி மூலமாக பாரிய மோசடி : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

குறுஞ்செய்தி மூலமாக பாரிய மோசடி : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இணையவழி 

இதனிடையே, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் “துன்ஹிந்த ஒடிஸி” என்ற புதிய தொடருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி மூலம் தொடருந்து பயணம்! போராட்டத்தில் குதித்த அதிகாரிகள் | Railwey Department Train Seat Registration Online

மேலும் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலான தொடருந்து, சேவையில் சேர்க்கப்படவுள்ளது.

மேலும் இதற்கு முன்னதாக சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், “எல்ல ஒடிஸி” மற்றும் “சீதாவக்க ஒடிஸி” என்ற பெயரில் இரண்டு தொடருந்துகளை தொடருந்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னையில் பரவும் நோய்த்தாக்கம்! இலங்கை அரசு எடுத்த நடவடிக்கை

தென்னையில் பரவும் நோய்த்தாக்கம்! இலங்கை அரசு எடுத்த நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்