விடுதலை புலிகள் தலைவரின் வீட்டை கட்டும் திட்டம்: சபையில் வெடித்த சர்ச்சை

Sri Lanka Politician Sri Lanka Velupillai Prabhakaran
By Shalini Balachandran Feb 06, 2026 03:45 PM GMT
Report

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதை விடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் வீட்டினை கட்டும் திட்டத்தை இந்த அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புகாமி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (06-02-2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் செல்லும் பாதை பாரதூரமானது.

யாழில் சினிமா பாணியில் மடக்கி பிடிக்கப்பட்ட டிப்பர்...!

யாழில் சினிமா பாணியில் மடக்கி பிடிக்கப்பட்ட டிப்பர்...!

கடற்றொழிலாளர்கள் 

இராணுவத்தினரைப் புறக்கணிக்கும் செயற்பாட்டை இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

நடைபெற்று முடிந்த சுதந்திர தினத்தில் இராணுவத்தினரின் தியாகங்கள் பேசப்படவில்லை.

விடுதலை புலிகள் தலைவரின் வீட்டை கட்டும் திட்டம்: சபையில் வெடித்த சர்ச்சை | Opposition Mp Slams Govt Prabhakaran House Plan

மேலும், இந்தியக் கடற்றொழிலாளர்களால் எமது நாட்டு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்காக நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? குறித்த பிரதேசத்திற்குச் சென்று பார்வையிட்டீர்களா ? இது பாரதூரமான செயல்” எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 431 சுற்றுலா மையங்கள்

வடக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 431 சுற்றுலா மையங்கள்

உலகின் மிகப்பெரிய செங்கல் கட்டிடங்களில் ஒன்று இலங்கையில்

உலகின் மிகப்பெரிய செங்கல் கட்டிடங்களில் ஒன்று இலங்கையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019