யாழில் சினிமா பாணியில் மடக்கி பிடிக்கப்பட்ட டிப்பர்...!

Sri Lanka Police Jaffna Sri Lanka Law and Order
By Erimalai Feb 06, 2026 12:09 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (05-02-2026) வடமராட்சி பருத்தித்துறை காவல் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் கிராமக்கோட்டு சந்தியிலிருந்து மணல்காடு வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று குறித்த டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சாராவை மறைத்து வைத்துள்ள அரசாங்கம்! எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு

சாராவை மறைத்து வைத்துள்ள அரசாங்கம்! எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு

மேலதிக விசாரணை

இந்த நடவடிக்கையைக் காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

யாழில் சினிமா பாணியில் மடக்கி பிடிக்கப்பட்ட டிப்பர்...! | Jaffna Police Chase Illegal Sand Tipper Arrest

கைது செய்யப்பட்ட சாரதியையும் டிப்பர் வாகனத்தையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காகப் பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் மீதான தடை! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

விடுதலைப் புலிகள் மீதான தடை! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

புலிகளுக்கு எதிராக திரண்ட மனித உரிமைவாதிகள்... எப்ஸ்டீடினின் ஆவணக்கோப்புக்களில்!

புலிகளுக்கு எதிராக திரண்ட மனித உரிமைவாதிகள்... எப்ஸ்டீடினின் ஆவணக்கோப்புக்களில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020