வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மாயம்

Uva Province Weather Rain Flood
By Sindu Oct 15, 2026 07:00 AM GMT
Report

ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்குட்பட்ட கலஹகம பகுதியிலுள்ள பெண்ணொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (14) கலஹகம பகுதியில் உள்ள சீதா ஆற்றைக் கடக்க முற்பட்டபோதே குறித்த பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வழியில் ஐந்து பேருடன் இணைந்து சீதா ஆற்றைக் கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது, ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

மூன்று பிள்ளைகளின் தாய்

காணாமல் போன பெண்ணைத் தேடும் பணிகளில் பிரதேச மக்களும் காவல்துறையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மாயம் | Rain Uva Kalahagama Flood Missing

தெல்ஹவாடிகம பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான குறித்த பெண், மூன்று பிள்ளைகளின் தாயார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவி வருவதுடன், கடந்த 24 மணித்தியாலங்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மக்களை அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்

இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026