விடுதலை புலிகளின் சொத்துக்களை களவாடிய ராஜபக்சக்கள்! உண்மைகளை பகிரங்கப்படுத்திய மேர்வின் சில்வா

Mervyn Silva Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa LTTE Leader
By Kiruththikan Jun 26, 2022 02:52 AM GMT
Report

களவாடிய ராஜபக்சக்கள்

தமிழீழ விடுதலை புலிகளின் சொத்துக்களை ராஜபக்சக்கள் களவாடி சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் வைத்திருந்த தங்கங்கள் மற்றும் அவர்களுடைய சொத்துக்களை ராஜபக்ச குடும்பம் திருடி சென்று தமக்கான சொத்துக்களாக சேகரித்து கொண்டாதாக குற்றம் சுமத்தியுள்ளார். 

பல கப்புடாஸ் கூட்டங்கள் 

விடுதலை புலிகளின் சொத்துக்களை களவாடிய ராஜபக்சக்கள்! உண்மைகளை பகிரங்கப்படுத்திய மேர்வின் சில்வா | Rajapaksas Who Stole Ltte Assets

மேலும் நாடு இவ்வளவு மோசமாக உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க எதற்காக இந்த பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டார் என்பது தெளிவாக புரியவில்லை.

நாட்டில் ஒரு கப்புடாஸ் மாத்திரம் இருந்த நிலையில், தற்போது பல கப்புடாஸ் கூட்டங்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மோதலின் பிரதானி கோட்டாபய

விடுதலை புலிகளின் சொத்துக்களை களவாடிய ராஜபக்சக்கள்! உண்மைகளை பகிரங்கப்படுத்திய மேர்வின் சில்வா | Rajapaksas Who Stole Ltte Assets

காலிமுகத்திடலில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற மோதலின் பிரதானியாக செயற்பட்டவர் கோட்டாபய ராஜபக்ச.

கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக எவ்வளவு எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை எனவும் சுட்டி காட்டினர்.

விடுதலை புலிகளின் சொத்துக்களை களவாடிய ராஜபக்சக்கள்! உண்மைகளை பகிரங்கப்படுத்திய மேர்வின் சில்வா | Rajapaksas Who Stole Ltte Assets

 

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016