சட்டத்தரணி ரகித ராஜபக்சவின் வங்கிக் கணக்குகள், வாகனங்களுக்கு மூன்று மாதத் தடை
Law and Order
By Pavi
அண்மையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முடக்கப்பட்ட சட்டத்தரணி ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்களை மூன்று மாத காலத்திற்கு முடக்கி வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி