அர்ஜூன் மகேந்திரனுடன் மதிய உணவு - முற்றாக மறுக்கிறார் ரணில்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Saidulla Marikkar Singapore
By Jaso Oct 04, 2022 06:20 PM GMT
Report

அர்ஜூன் மகேந்திரனுடன் மதிய உணவு

ஜப்பானிலிருந்து இலங்கை திரும்பும் வழியில் சிங்கப்பூரில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுடன் தான் மதிய உணவை அருந்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்றையதினம் நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டையே அதிபர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

அர்ஜூன் மகேந்திரனுடன் மதிய உணவு - முற்றாக மறுக்கிறார் ரணில் | Ranil Denies Having Lunch With Arjuna Mahendran

'மகேந்திரனுடன் நான் சாப்பிடவில்லை. சிங்கப்பூர் அமைச்சருடன் காலை உணவை மட்டும் சாப்பிட்டேன், சிங்கப்பூரில் இருந்து கொழும்பு செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்தபோது மதிய உணவு சாப்பிட்டேன். அநத மெனுவை எம்.பி.யிடம் காட்டலாம்'' என்றார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மற்றுமொரு அரகல (போராட்டம்) உருவாக உள்ளது என்றார்.

ஹிருணிகாவின் பின்னால் மரிக்கார்

அர்ஜூன் மகேந்திரனுடன் மதிய உணவு - முற்றாக மறுக்கிறார் ரணில் | Ranil Denies Having Lunch With Arjuna Mahendran

'இதனையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் தெரிவிக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரா என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது' என ரணில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மரிக்கார், 'ஹிருணிகா பிரேமச்சந்திரவை நான் ஒருபோதும் பின்பற்றமாட்டேன் என அதிபருக்கு உறுதியளிக்க விரும்புகின்றேன்' என்றார்.

அதற்கு, 'நீங்கள் ஹிருணிகாவைப் பின்பற்றவில்லை என்றால், என்னைப் பின்தொடர்ந்து எனக்காக வேலை செய்யுங்கள்' என்று அதிபர் பதிலளித்தார்.  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026