புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமையை ரணிலால் தடுக்க முடியவில்லை : சஜித் விசனம்

Ranil Wickremesinghe Sajith Premadasa Grade 05 Scholarship examination Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sathangani Sep 18, 2024 03:39 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமையை தடுக்க முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். 

கேகாலையில் (Kegalle) நேற்று (17) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”தற்போது வரி மீது வரி விதித்துச் சிறு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த அசாதாரண வரி சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

ரணிலுக்கும் அநுரவிற்குமான ஒப்பந்தம்: சஜித் பகிரங்கம்

ரணிலுக்கும் அநுரவிற்குமான ஒப்பந்தம்: சஜித் பகிரங்கம்

வினாத்தாள் கசிவு 

இயலும் எனக் கூறுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 scholarship exam) வினாத்தாள் கசிந்தமையை தடுக்க முடியாமல் போயுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமையை ரணிலால் தடுக்க முடியவில்லை : சஜித் விசனம் | Ranil Did Not Prevent Scholarship Exam Paper Leak

குறித்த வினாத்தாளில் 3 வினாக்களை நீக்குவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எதிர்வரும் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று லயன் என்ற நெடுங்குடியிருப்பில் வாழும் பெருந்தோட்ட மக்களையும் அங்கு தொழில் வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் ஏற்றுமதி விவசாயமும் பலப்படுத்தப்படும்“ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளால் ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை...! தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சாடல்

தமிழீழ விடுதலைப்புலிகளால் ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை...! தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சாடல்

ரணிலின் பொறியில் சிக்கி பலியான கோட்டாபய: அநுர குமார சாடல்

ரணிலின் பொறியில் சிக்கி பலியான கோட்டாபய: அநுர குமார சாடல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023