வரிச்சுமையிலும் வருமானத்தை அதிகரிக்கும் பொருளாதாரம்: ரணில் சுட்டிக்காட்டு

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka election updates
By Aadhithya Sep 07, 2024 07:24 AM GMT
Report

வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலான பொருளாதாரம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தெனியாய - மொரவக்க பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ரணில், “ நாங்கள் கூறியதை போன்றே நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு மக்கள் ஆதரவு பொது வேட்பாளருக்குத் தான் - அடித்துக் கூறும் சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு - கிழக்கு மக்கள் ஆதரவு பொது வேட்பாளருக்குத் தான் - அடித்துக் கூறும் சி.வி.விக்னேஸ்வரன்

ஏற்றுமதி பொருளாதாரம்

இருந்த போதிலும், சில வர்த்தகர்களிடம் கலந்துரையாடிய போது, சிறந்த முறையில் வர்த்தகம் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டனர். இதன்படி, எங்களைத் தூற்றுகின்ற சிலரும் தற்போது நன்மையடைகின்றனர்.

வரிச்சுமையிலும் வருமானத்தை அதிகரிக்கும் பொருளாதாரம்: ரணில் சுட்டிக்காட்டு | Ranil Election Campaign Updates Tamil

அத்துடன் வர்த்தகர்களையும் விவசாயிகளையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தற்போதைய சந்தை முறைமை போதுமானதாக இல்லை என  அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். இதன்படி, அவரும் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனினும் அநுரகுமார திசாநாயக்கவின் விஞ்ஞாபனத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ரத்து செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதாயின் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அவசியமாகும்." என்றார்.

எனவே, இந்த பரஸ்பர முரண்பாடு தொடர்பில் விளக்கமளிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிடம் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

விக்கி சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை! நான் கண்டுகொள்வேனா - அநுர குமார பதிலடி

விக்கி சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை! நான் கண்டுகொள்வேனா - அநுர குமார பதிலடி

ரணிலுக்கு ஆதரவாக நடைபெற்றவிருந்த கவனயீர்ப்பு நடவடிக்கை: தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

ரணிலுக்கு ஆதரவாக நடைபெற்றவிருந்த கவனயீர்ப்பு நடவடிக்கை: தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026