எட்டு மாதங்களுக்குள் சுருக்கமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis
By Beulah Sep 15, 2023 03:41 PM GMT
Report

நிறைவடைந்த எட்டுமாத காலத்துக்குள் பொருளாதாரம் 11.5 சதவீதத்தால் சுருக்கமடைந்துள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹெவா தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அபாய கட்டத்தில் நாட்டின் பொருளாதாரம்- நிவர்த்தி செய்வதற்கு இதுவே வழி!

அபாய கட்டத்தில் நாட்டின் பொருளாதாரம்- நிவர்த்தி செய்வதற்கு இதுவே வழி!

ஏற்றுமதி பொருளாதாரம்

“அதிபர் ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மீதான உரையின் போது ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டார்.

எட்டு மாதங்களுக்குள் சுருக்கமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் | Ranil Gota Sri Lanka Econo Ic Crisis

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை உறுதிப்படுத்த நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும் அரசாங்கம் இதுவரை செயற்படுத்தவில்லை.

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கையினால் தேசிய தொழிற்றுறை பாரிய நெருக்கடிக்குள்ளாகி ஏற்றுமதி பொருளாதாரம் வீழ்ச்சிடைந்துள்ளது.

நிறைவடைந்த 8 மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் ஏற்றுமதி பொருளாதாரம் 10 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இறக்குமதி செலவு

அத்துடன் இறக்குமதி செலவு 18 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

எட்டு மாதங்களுக்குள் சுருக்கமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் | Ranil Gota Sri Lanka Econo Ic Crisis

இறக்குமதி செலவு குறைவடைந்துள்ளதை சாதகமான நிலையாக கருத முடியாது.

நாட்டின் பிரதான ஏற்றுமதி பொருளாதார தொழிற்றுறையாக காணப்படும் ஆடை உற்பத்தி தொழிற்றுறை பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்த 8 மாத காலத்துக்குள் ஆடை ஏற்றுமதி தொழிற்றுறை வருமானம் 18 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

மறுபுறம் வரி அதிகரிப்பு,மூலப்பொருட்களின் விலையேற்றம் ஆகிய காரணிகளால் தேசிய மட்டத்திலான சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளுடனான ஏற்றுமதி வருமானம் 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி

முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் தேசிய மற்றும் பூகோள மட்டத்தில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றது.

எட்டு மாதங்களுக்குள் சுருக்கமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் | Ranil Gota Sri Lanka Econo Ic Crisis

இருப்பினும் 2021 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதத்தால் உயர்வடைந்தது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் காலத்தில் பொருளாதாரம் முன்னேற்றமடையவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவை அதிபராக தெரிவு செய்தோம் என பொதுஜன பெரமுனவினர் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் பொருளாதாரம் 11.5 சதவீதத்தால் சுருக்கமடைந்துள்ளது.

ஆகவே ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகியுள்ளது.

எரிபொருள்,எரிவாயு ஆகிய அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைக்கப் பெறுகிறது.

ஆகவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவது முற்றிலும் தவறானது.

2022 காலப்பகுதியில் இருந்து வெளிநாட்டு கடன்கள் அதற்கான வட்டி செலுத்தப்படுவதில்லை.

கடன் செலுத்தாததால் ஒவ்வொரு மாதமும் மீதமாகும் நிதியை கொண்டு எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

எதிர்காலத்தில் கூட வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு நெருக்கடிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024