மீண்டும் ஒன்றுசேர்ந்த ரணில் - கோட்டாபய - இணைந்து வைத்த கலசம்
Colombo
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Sumithiran
1 மாதம் முன்
கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் ஒன்பதாவது மஹா பெரஹரா இன்று (05) இரவு வீதி உலா வந்தது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் யானையின் மீது கலசத்தை வைத்தனர்.
வைக்கப்பட்டது கலசம்
கொழும்பு புதிய கோறளை ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் பிரதம சங்கநாயக்கர் கல்பொட ஞானிஸ்ஸர தேரரின் ஆலோசனையின் பிரகாரம் ஆலயத்தின் தலைவர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் பிரதம அமைப்பின் கீழ் பெரஹரா நடவடிக்கைகள் இடம்பெற்றன.
கங்காராம நவம் பெரஹரா நாளையும் வீதி உலா வரவுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்
பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி!
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்