700 ற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
Ranil Wickremesinghe
Department of Prisons Sri Lanka
Prison
By Sumithiran
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இந்த பொது மன்னிப்பு அரசியலமைப்பின் 34 (1) பிரிவின்படி வழங்கப்படும்.
கைதிகள் விடுதலை
இதன்படி நாட்டிலுள்ள பல்வேறு சிறைகளில் உள்ள கைதிகளின் நடத்தை விதிகள் மற்றும் குற்றத்தின் தன்மை தொடர்பில் அவதானித்து இந்த கைதிகள் விடுதலை இடம்பெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி