அலி சப்ரிக்கு ரணில் போட்ட உத்தரவு!
Ali Sabry
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Sumithiran
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நிதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மாத்தளை முன்னாள் மேயர் ஹில்மி மொஹமட் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்விலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர், நிதி அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.
ருவான் விஜேவர்தன, சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசர் காசிம், பைசர் முஸ்தபா, எம்.ஹரீஸ், அமீர் அலி, எஸ்.எம்.மரிக்கார், சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி