சஜித்தின் வீட்டிற்கு செல்ல தயாராகும் ரணில்..!
SJB
Ranil Wickremesinghe
Sajith Premadasa
UNP
By Sumithiran
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட இல்லத்திற்குச் செல்ல அதிபர் ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சஜித் ஜலானிக்கு சமீபத்தில் பிறந்த மகளைப் பார்ப்பதற்காகவே அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தயக்கம் காட்டும் சஜித்
எனினும் அதற்கு சஜித் பிரேமதாச தயக்கம் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணம் அரசியல் சாதகமாக விளங்கும் என்ற உணர்வே இதற்குக் காரணம். அந்த சூழ்நிலையால் இந்த பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 8 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்