ரணிலின் இந்திய பயணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ranil Wickremesinghe
Narendra Modi
India
By Sumithiran
அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜூலை 20-30 ஆம் திகதிகளுக்கிடையில் அதிபர் இந்தியா செல்வார் என்று கூறப்படுகிறது.
அதிபராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசாங்கத் தலைவர்களை அதிபர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்