எதிர்க்கட்சிகளுக்கு ரணில் விடுத்துள்ள அழைப்பு!
SJB
SLPP
Ranil Wickremesinghe
By Dharu
பிணை வழங்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த சில நாட்களில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
பரந்த எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டதிலிருந்து அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கான பரந்த எதிர்ப்பு இயக்கத்திற்கு பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அலுவலகம் கூறுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மருத்துவ சிகிச்சையை முடித்த பின்னர் அனைத்து தரப்பினரிடமும் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அலுவலகம் கூறுகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்