நாட்டு மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ள ரணில் விக்ரமசிங்க
COVID-19
COVID-19 Vaccine
Ranil Wickremesinghe
Sri Lankan protests
By Kiruththikan
கோவிட்-19
தொற்று அபாயம் அதிகரித்து வருவதால், கோவிட்-19 தடுப்பூசியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறப்பு அறிக்கை ஒன்றை விடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசியை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் கொவிட் வைரஸ் பரவுவதற்கு இடமளிக்காமல் பொறுப்புடன் செயற்படுமாறு அதிபர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
