சாள்ஸ் நிர்மலநாதனை திடீரென சந்தித்தார் ரணில்

Mannar Ranil Wickremesinghe Charles Nirmalanathan
By Shalini Balachandran Sep 17, 2024 12:34 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

மன்னாரிற்கு (Mannar) விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe), நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை (Charles Nirmalanathan) சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது,  இன்றையதினம் (17) சாள்ஸ் நிர்மலநாதன் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கை நிமித்தம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் : யாழ்.பல்கலைக்கழக சமூகம் பகிரங்க வேண்டுகோள்

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் : யாழ்.பல்கலைக்கழக சமூகம் பகிரங்க வேண்டுகோள்

பொது அமைப்பு

இதன்போது மன்னார் தமிழரசுக்கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ரணிலிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

சாள்ஸ் நிர்மலநாதனை திடீரென சந்தித்தார் ரணில் | Ranil Met Charles Nirmalanathan

அத்தோடு, தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் இளைஞர் அணி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுடன் சாள்ஸ் நிர்மலநாதன் வீட்டில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் சாள்ஸ் நிர்மலநாதனிடம் வினவிய நிலையில், இது ஒரு மரியாதையின் நிமித்தமான சந்திப்பு எனவும் ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு மொத்த மன்னார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களின் முடிவே எனது முடிவு எனவும் மக்கள் யார் பக்கமோ அவர்களின் பக்கமே நான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலியான கருத்து கணிப்புகள் : குடியுரிமை பறிபோகும் அபாயம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

போலியான கருத்து கணிப்புகள் : குடியுரிமை பறிபோகும் அபாயம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தேர்தல் விதிமீறல் முறைப்பாடுகள் : விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேர்தல் விதிமீறல் முறைப்பாடுகள் : விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்