சஜித் பிரேமதாசவால் அனுரவை தோற்கடிக்க முடியாது : ரணில் பகிரங்கம்

Anura Dissanayake Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Raghav Sep 06, 2024 06:48 AM GMT
Report

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் (Sajith Premadasa) அனுர குமார திஸாநாயக்கவை தோற்கடிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மத்துகமையில் நேற்று (05.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, விவசாயத் துறையை மேம்படுத்தி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதோடு இறக்குமதியையும் அதிகரிப்பதே எமது முதல் திட்டம் ஆகும்.

ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்த திட்டம் : கசிந்த இரகசிய அறிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்த திட்டம் : கசிந்த இரகசிய அறிக்கை

அஸ்வெசும உரிமை

இரண்டாவதாக வரிச்சுமையை இலகுவாக்க வேண்டும். அதனையடுத்து பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றமடைய செய்வதால் ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும்.

சஜித் பிரேமதாசவால் அனுரவை தோற்கடிக்க முடியாது : ரணில் பகிரங்கம் | Ranil Mocks Sajith S English Proficiency

அதனையடுத்து, அஸ்வெசும உரிமையை பாதுகாப்பது எங்களின் திட்டமாகும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி பொருளாதாரம் விரிவடையும் போது நாட்டின் வருமானமும் அதிகரிக்கும். இதன்மூலம், வரிச்சுமையை குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை குறித்து நான் எந்தவொரு விவாதமும் செய்யவில்லை என தெரிவித்துள்ளதுடன், சஜித் பிரேமதாச பாடம் நடத்திய வகுப்பிற்கு கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியரே வருகை தருவார்” என சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் 3ஆம் இடத்தில் சஜித் பிரேமதாச - அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

ஜனாதிபதி தேர்தலில் 3ஆம் இடத்தில் சஜித் பிரேமதாச - அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு - தேர்தல் ஆணைக்குழு அறிக்கை

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு - தேர்தல் ஆணைக்குழு அறிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி