ரணிலின் அரசியல் வாழ்க்கையில் மற்றுமோர் அத்தியாயம் - வெளியானது அறிவிப்பு
unp
parliament
ranil
By Vanan
இம்மாத இறுதியில் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக வட்டாரங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அவர் தனது 43ஆவது நாடாளுமன்ற அரசியல் வாழ்க்கையை மீண்டும் தொடரவுள்ளார் எனவும்,
இதற்கான ஒப்புதலை அக்கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்