தேர்தலுக்கு தயாராகும் ரணில் - 13 குறித்து பேச அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு

Ranil Wickremesinghe Sri Lanka All Party Government Election
By Vanan Jul 23, 2023 04:19 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவையுடைய ஒருவர் அடுத்த அதிபராக பதவியேற்பார் என அக்கட்சியின் உறுப்பினரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிபர் தேர்தல் நடைபெறுமெனவும் - பெரமுனவினர் சிலர் ரணில் விக்ரமசிங்கவே தமது அடுத்த அதிபர் வேட்பாளர் என தெரிவித்து வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பெரமுன தலைமையில் அடுத்த அரசாங்கம் 

தேர்தலுக்கு தயாராகும் ரணில் - 13 குறித்து பேச அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு | Ranil Preparing For The Election All Party Meeting

இலங்கையின் பொருளாதர நிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மேலும் மேம்படுமெனவும், இதனைத் தொடர்ந்து நாட்டில் தேர்தல் நடத்தப்படுமெனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் கொரோனா தொற்றின் போதும் தமது கட்சியின் தலைவர்கள் நாட்டை காப்பாற்றியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.

இந்தப் பின்னணியில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் தமது கட்சி போட்டியிடுமெனவும் வெற்றியீட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அடுத்த அரசாங்கம் அமைக்கப்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், தமது கட்சி உறுப்பினர்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார்.  

மகா கூட்டணி

தேர்தலுக்கு தயாராகும் ரணில் - 13 குறித்து பேச அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு | Ranil Preparing For The Election All Party Meeting

பிரசன்ன ரணதுங்கவின் கருத்து இப்படி இருக்க,  எதிர்வரும் அதிபர் மற்றும் பொதுத் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான மகா கூட்டணி போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

வத்தளையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய விஜேவர்தன, விரைவில் உருவாக்கப்படவுள்ள மகா கூட்டணியின் பிரதான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கும் என்றார்.

சர்வ கட்சி கூட்டம்

தேர்தலுக்கு தயாராகும் ரணில் - 13 குறித்து பேச அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு | Ranil Preparing For The Election All Party Meeting

இதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வுக்கான இணக்கத்தை எட்டும் நோக்கத்துடன் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வ கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025