பசிலின் பலத்த எதிர்பார்ப்பை நிரூபணமாக்கிய ரணில்

SLPP Basil Rajapaksa Ranil Wickremesinghe
By Vanan Dec 06, 2022 05:39 PM GMT
Report

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தனது முதன்மையான கடமையை அதிபர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றியுள்ளார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது சுதந்திரமாக நடமாடக்கூடிய உரிமையும் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரணிலே சரியான தெரிவு

பசிலின் பலத்த எதிர்பார்ப்பை நிரூபணமாக்கிய ரணில் | Ranil Proved Basils Strong Expectation

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க எடுப்பார் எனவும் நாட்டை சிறந்த பாதையில் கொண்டு செல்வார் எனவும் பசில் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் அதிபராக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய தமது கட்சி எடுத்த முடிவு சரியானது எனவும் அது தற்போது நிரூபணமாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு முடியாமல் போய் இருந்தாலும், எதிர்வரும் நாட்களில் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026