கெஹெலிய வழக்கில் சிக்கிய ரணில்: தொடர் சாட்சியங்களாக முக்கிய புள்ளிகள்

Keheliya Rambukwella Ranil Wickremesinghe Sri Lanka Law and Order Current Political Scenario
By Shalini Balachandran Jun 27, 2025 01:03 AM GMT
Report

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு (Keheliya Rambukwella) எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பல முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், சுமார் 350 பேர் சாட்சிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

அவர்களில் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரொசான் ரணசிங்க ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்: புறந்தள்ளும் ஈரான்

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்: புறந்தள்ளும் ஈரான்

மருந்துகள் ஒழுங்குமுறை 

அத்தோடு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம உட்பட மருத்துவர்கள் குழுவும் பெயரிடப்பட்டுள்ளது.

கெஹெலிய வழக்கில் சிக்கிய ரணில்: தொடர் சாட்சியங்களாக முக்கிய புள்ளிகள் | Ranil Registered As A Witness In Kehaliya S Case

இதனுடன் தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்தமை தொடர்பில், கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீது கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறையற்ற இந்த கொள்வனவின் மூலம் 144.4 மில்லியன் ரூபாய் பொது நிதியை தவறாகப் பயன்படுத்த சதி செய்ததாக பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணுதளங்கள் தாக்கம் உச்சத்தில்: பகிரங்கமாக ஒப்புகொண்ட ஈரான்

அணுதளங்கள் தாக்கம் உச்சத்தில்: பகிரங்கமாக ஒப்புகொண்ட ஈரான்

டொலரை அடித்து வீழ்த்தி உலகை அதிர வைத்த BRICS வர்த்தகம்: புடின் அறிவிப்பு

டொலரை அடித்து வீழ்த்தி உலகை அதிர வைத்த BRICS வர்த்தகம்: புடின் அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025