உண்மை நிலவரத்தை மூடி மறைக்கும் அநுர: ரணில் விதித்த நிபந்தனை

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Government Of Sri Lanka IMF Sri Lanka
By Dilakshan Oct 30, 2024 09:29 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுர அடுத்த சில தினங்களுக்குள் உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

அண்மையில் அத்துருகிரியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம்

அத்தோடு, ஐஎம்எப் உடன்படிக்கைகள் தமது அரசாங்கத்தின் கீழ் உரிய முறையில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்த ரணில், வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதே அநுர குமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) எஞ்சியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மை நிலவரத்தை மூடி மறைக்கும் அநுர: ரணில் விதித்த நிபந்தனை | Ranil S Condition For President Anura 

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஐஎம்எப் அல்லது வேறு ஏதேனும் விடயம் தொடர்பில் முக்கிய தீர்மானத்தை தான் எடுத்திருந்தால் அதனை நாட்டுக்கு அறிவித்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலவரம்

இந்த நிலையில், தற்போது மீண்டும் வரிசைகள் உருவாகிறதா, பணவீக்கம் அதிகரித்து வருகிறதா, ரூபாய் மதிப்பு குறைகிறதா, வட்டி அதிகரிக்கிறதா என்பதையொல்லாம் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

உண்மை நிலவரத்தை மூடி மறைக்கும் அநுர: ரணில் விதித்த நிபந்தனை | Ranil S Condition For President Anura

மேலும், வரவு செலவுத் திட்ட இடைவெளி 1200 பில்லியன், 1300 பில்லியனில் இருந்து 2500 பில்லியனாக அதிகரித்தால், நாட்டுக்கு ஏற்படும் விளைவுகளைச் சொல்லத் தேவையில்லை என தெரிவித்த ரணில், உண்மை நிலவரத்தை மறைக்க வேண்டாம் என்றும் தாம் முன்வைத்துள்ள புள்ளிவிபரங்கள் தவறாக இருந்தால் அவற்றை திருத்துமாறும் அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அநுரவிற்கு மகஜர் கையளிக்கவுள்ள கம்மன்பில : வெளியான தகவல்

அநுரவிற்கு மகஜர் கையளிக்கவுள்ள கம்மன்பில : வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி