நினைவேந்தல் உரிமையில் ரணில் இரட்டைவேடம் : சாடுகிறார் அங்கஜன்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Ministry of Defense Sri Lanka Angajan Ramanathan
By Vanan Nov 24, 2023 05:28 PM GMT
Report

நினைவேந்தல் உரிமையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இரட்டைவேடம் போடுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், மேற்கண்டவாறு சாடியுள்ளார்.

இஸ்ரேலிய வீரர்களின் தலை கவசங்கள் மாத்திரம் ஏன் இப்படி இருக்கின்றன.! (காணொளி)

இஸ்ரேலிய வீரர்களின் தலை கவசங்கள் மாத்திரம் ஏன் இப்படி இருக்கின்றன.! (காணொளி)

மறுக்கும் நடவடிக்கை

இலங்கையிலுள்ள மக்களுக்கு நினைவேந்தலுக்கான உரிமை உள்ளதாக அவர் கூறுகின்ற போதிலும் அவருக்கு கீழ் உள்ள பாதுகாப்பு தரப்பினரே நினைவுகூரலுக்கான உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக  அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நினைவேந்தல் உரிமையில் ரணில் இரட்டைவேடம் : சாடுகிறார் அங்கஜன் | Ranil S Double Role In The Memory Right

யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நினைவேந்தலில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி

யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நினைவேந்தலில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி

நினைவேந்தலுக்கான தடை கோரும் சிறிலங்கா காவல்துறையினரின் விண்ணப்பங்களை நீதிமன்றங்கள் நிராகரிப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞரின் உயிரிழப்பு தொடர்பாக தேசிய மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் இரவு வேளையில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு பெற நீதிமன்றுக்கு சென்ற காவல்துறை

முல்லைத்தீவில் இரவு வேளையில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு பெற நீதிமன்றுக்கு சென்ற காவல்துறை

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024