இஸ்ரேலிய வீரர்களின் தலை கவசங்கள் மாத்திரம் ஏன் இப்படி இருக்கின்றன.! (காணொளி)
                                    
                    Israel
                
                                                
                    World
                
                                                
                    Israel-Hamas War
                
                                                
                    Gaza
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    பொதுவாகவே அனேக நாடுகளில் உள்ள படை வீரர்கள் அணியும் தலை கவசங்களில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்ற தலைக்கவசங்கள் பெரிதும் வித்தியாசத்துடன் காணப்படுவதை நீங்கள் காணொளிகளில் பார்த்திருப்பீர்கள்.
சாதாரண தலை கவசங்களில் இருந்து சற்று மாறுப்பட்டு பரந்து விரிந்து அளவில் சற்று பெரியது போன்று இஸ்ரேல் இராணுவத்தினர் அணியும் தலைகவசங்கள் தோற்றமளிக்கும்.
இஸ்ரேல் தொடர்பாக அதிகம் பேசப்படாத விடயம் பற்றி அவ்வப்போது இந்த நிகழ்ச்சியில் பார்த்து வருகின்றோம்.
இந்த வகையில் இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்துகின்ற வித்தியாசமான அவர்களின் தலை கவசங்கள் பற்றியும் அவர்கள் பயன்படுத்தகின்ற வித்தியாசமான துப்பாக்கிகள் பற்றியும் தான் இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சியில் சுருக்கமாக பார்க்கவிருக்கின்றோம்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்