RCB - RR-ஐ குறி வைத்த அமெரிக்க கோடீஸ்வரர்: முதலீட்டாளர்களிடையே வெடித்த ஏலப்போர்

Royal Challengers Bangalore World Sports IPL 2026
By Shalini Balachandran Feb 26, 2026 10:52 PM GMT
Report

ஐபிஎல் (IPL) கிரிக்கெட் அணிகளின் பெரும்பான்மை பங்குகளைக் கைப்பற்ற அமெரிக்கக் கோடீஸ்வரர் டேவிட் பிளிட்சர் (David Blitzer) ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உலகளாவிய முதலீட்டாளர்களிடையே ஒரு பாரிய ஏலப் போரை உருவாக்கியுள்ளது.

தற்போதைய தகவல்களின்படி, நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய அணிகளின் பங்குகளை வாங்க பிளிட்சர் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ரி20 உலககிண்ணத் தொடர் : இந்திய அணியை மிரட்டி தோற்றது சிம்பாப்வே அணி

ரி20 உலககிண்ணத் தொடர் : இந்திய அணியை மிரட்டி தோற்றது சிம்பாப்வே அணி

அணியின் மதிப்பு

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியின் மதிப்பு தற்போது சுமார் 1.8 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் பிளிட்சருடன் இணைந்து மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர் அவ்ராம் கிளேசர், அதார் பூனவல்லா மற்றும் ரஞ்சன் பை போன்ற பிரபல இந்தியத் தொழிலதிபர்களும் களம் இறங்கியுள்ளனர்.

RCB - RR-ஐ குறி வைத்த அமெரிக்க கோடீஸ்வரர்: முதலீட்டாளர்களிடையே வெடித்த ஏலப்போர் | Ipl Rcb Rr Stake Sale David Blitzer Bid

ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த மதிப்பு கடந்த ஆண்டு 18.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதால் பிளாக்ஸ்டோன் மற்றும் கே.கே.ஆர் (KKR) போன்ற சர்வதேச முதலீட்டு நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த இறுதி ஏலத்திற்கான காலக்கெடு மார்ச் மாத நடுப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஐபிஎல் பருவம் 84 போட்டிகளுடன் மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அனுமதி கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரி20 உலககிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாபிரிக்கா

ரி20 உலககிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாபிரிக்கா

இலங்கை அணியின் படுதோல்விக்கான காரணம்! அணி தலைவர் பகிரங்கம்

இலங்கை அணியின் படுதோல்விக்கான காரணம்! அணி தலைவர் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026