ரி20 உலககிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாபிரிக்கா

West Indies cricket team South Africa National Cricket Team T20 World Cup 2026
By Jaso Feb 26, 2026 02:38 PM GMT
Report

ரி20 உலககிண்ண தொடரில் இன்று (26) இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமானது.

அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ரி20 உலககிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாபிரிக்கா | South Africa Defeats West Indies Reach Semi Finals

இலகுவாக வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி

177 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றது. ​

ரி20 உலககிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாபிரிக்கா | South Africa Defeats West Indies Reach Semi Finals

தென்னாபிரிக்க அணி சார்பில் அணித் தலைவர் எய்டன் மர்க்ரம் 82 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 47 ஓட்டங்களையும், ரியான் ரிக்கல்டன் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.    

மாற்றுத்திறனாளிகளை அழைக்க 11 புதிய சொற்கள் அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளை அழைக்க 11 புதிய சொற்கள் அறிமுகம்

பூர்வீக காணிகளை 2024 இல் வர்தமானி மூலம் சுவீகரித்த வனவளத்திணைக்களம்!

பூர்வீக காணிகளை 2024 இல் வர்தமானி மூலம் சுவீகரித்த வனவளத்திணைக்களம்!

images -criinfo

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026